9,330
தொகுப்புகள்
("{{Infobox person |name = ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ் | image =Aishwarya_Dhanush_at_a_43rd_IFFI_press_conference.jpg | caption = | birthname = | birth_date = {{Birth date and age|1982|1|1|df=y}} | birth_place = சென்னை, தமிழ்நாடு,<br>{{IND}} | death_date = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
'''ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்''' (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[பின்னணிப் பாடகி]] மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் [[நடிகர்|திரைப்பட நடிகர்]] [[ரஜினிகாந்த்]]தின் மூத்த மகளும், நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுசின்]] மனைவியும் ஆவார். தனது கணவர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] நடித்த ''[[3 (திரைப்படம்)|3]]'' (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். | '''ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்''' (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[பின்னணிப் பாடகி]] மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் [[நடிகர்|திரைப்பட நடிகர்]] [[ரஜினிகாந்த்]]தின் மூத்த மகளும், நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுசின்]] மனைவியும் ஆவார். தனது கணவர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] நடித்த ''[[3 (திரைப்படம்)|3]]'' (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். | ||
<h1> வாழ்க்கைக் குறிப்பு </h1> | |||
== சொந்த வாழ்க்கை == | |||
ஐசுவர்யா, நடிகர் [[ரஜினிகாந்த்]] - [[லதா ரஜினிகாந்த்|லதா]] இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.<ref name=TH090225>{{cite news|title=70 persons get Kalaimamani awards|publisher=The Hindu|date=2009-02-25|url=http://www.hindu.com/2009/02/25/stories/2009022554160400.htm|accessdate=2009-04-19|archivedate=2011-01-30|archiveurl=https://web.archive.org/web/20110130005942/http://www.hindu.com/2009/02/25/stories/2009022554160400.htm|deadurl=dead}}</ref><ref name=TH061012/> இவரது இளைய சகோதரி [[சோந்தர்யா ரஜினிகாந்த்|சௌந்தர்யாவும்]] தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.<ref>{{cite news|last=Muthalaly|first=Susan|title=Silken choices to colour your hair|publisher=The Hindu|date=2005-07-01|url=http://www.hindu.com/2005/07/01/stories/2005070103600200.htm|accessdate=2009-04-19|archivedate=2005-07-18|archiveurl=https://web.archive.org/web/20050718073906/http://www.hindu.com/2005/07/01/stories/2005070103600200.htm|deadurl=dead}}</ref> இவர், நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுசை]] திருமணம் செய்து கொண்டார்,<ref>{{cite news|title=It is an all women drive|publisher=The Hindu|date=2008-08-05|url=http://www.hindu.com/2008/08/05/stories/2008080550630300.htm|accessdate=2009-04-19|archivedate=2008-08-08|archiveurl=https://web.archive.org/web/20080808042532/http://www.hindu.com/2008/08/05/stories/2008080550630300.htm|deadurl=dead}}</ref> இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.<ref name=TH061012>{{cite news|title=Rajinikanth turns grandpa|publisher=The Hindu|date=2006-10-12|url=http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|accessdate=2009-04-19|archivedate=2007-02-17|archiveurl=https://web.archive.org/web/20070217100314/http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|deadurl=dead}}</ref><ref>{{Twitter status|dhanushkraja|16662503746|Dhanush shares happy about his second child}}</ref> | ஐசுவர்யா, நடிகர் [[ரஜினிகாந்த்]] - [[லதா ரஜினிகாந்த்|லதா]] இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.<ref name=TH090225>{{cite news|title=70 persons get Kalaimamani awards|publisher=The Hindu|date=2009-02-25|url=http://www.hindu.com/2009/02/25/stories/2009022554160400.htm|accessdate=2009-04-19|archivedate=2011-01-30|archiveurl=https://web.archive.org/web/20110130005942/http://www.hindu.com/2009/02/25/stories/2009022554160400.htm|deadurl=dead}}</ref><ref name=TH061012/> இவரது இளைய சகோதரி [[சோந்தர்யா ரஜினிகாந்த்|சௌந்தர்யாவும்]] தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.<ref>{{cite news|last=Muthalaly|first=Susan|title=Silken choices to colour your hair|publisher=The Hindu|date=2005-07-01|url=http://www.hindu.com/2005/07/01/stories/2005070103600200.htm|accessdate=2009-04-19|archivedate=2005-07-18|archiveurl=https://web.archive.org/web/20050718073906/http://www.hindu.com/2005/07/01/stories/2005070103600200.htm|deadurl=dead}}</ref> இவர், நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுசை]] திருமணம் செய்து கொண்டார்,<ref>{{cite news|title=It is an all women drive|publisher=The Hindu|date=2008-08-05|url=http://www.hindu.com/2008/08/05/stories/2008080550630300.htm|accessdate=2009-04-19|archivedate=2008-08-08|archiveurl=https://web.archive.org/web/20080808042532/http://www.hindu.com/2008/08/05/stories/2008080550630300.htm|deadurl=dead}}</ref> இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.<ref name=TH061012>{{cite news|title=Rajinikanth turns grandpa|publisher=The Hindu|date=2006-10-12|url=http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|accessdate=2009-04-19|archivedate=2007-02-17|archiveurl=https://web.archive.org/web/20070217100314/http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|deadurl=dead}}</ref><ref>{{Twitter status|dhanushkraja|16662503746|Dhanush shares happy about his second child}}</ref> | ||
== திரை வாழ்க்கை == | |||
[[விஜய் தொலைக்காட்சி]]யின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ''[[ஜோடி நம்பர் ஒன்]]'' நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் [[ஜீவா (நடிகர்)|ஜீவா]], [[சங்கீதா (நடிகை)|சங்கீதா]], ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.<ref>{{cite news|title=Serials|publisher=The Hindu|date=2008-09-26|url=http://www.hindu.com/cp/2008/09/26/stories/2008092650311400.htm|accessdate=2009-04-19|archivedate=2008-09-27|archiveurl=https://web.archive.org/web/20080927045600/http://www.hindu.com/cp/2008/09/26/stories/2008092650311400.htm|deadurl=dead}}</ref> 2003 ஆம் ஆண்டில் வெளியான ''[[விசில் (திரைப்படம்)|விசில்]]'' திரைப்படத்தில் [[சிலம்பரசன்|சிலம்பரசனுடன்]] இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ''[[ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]]'' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற ''உன்மேல ஆசைதான்'' பாடலையும் பாடியிருந்தார். | [[விஜய் தொலைக்காட்சி]]யின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ''[[ஜோடி நம்பர் ஒன்]]'' நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் [[ஜீவா (நடிகர்)|ஜீவா]], [[சங்கீதா (நடிகை)|சங்கீதா]], ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.<ref>{{cite news|title=Serials|publisher=The Hindu|date=2008-09-26|url=http://www.hindu.com/cp/2008/09/26/stories/2008092650311400.htm|accessdate=2009-04-19|archivedate=2008-09-27|archiveurl=https://web.archive.org/web/20080927045600/http://www.hindu.com/cp/2008/09/26/stories/2008092650311400.htm|deadurl=dead}}</ref> 2003 ஆம் ஆண்டில் வெளியான ''[[விசில் (திரைப்படம்)|விசில்]]'' திரைப்படத்தில் [[சிலம்பரசன்|சிலம்பரசனுடன்]] இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ''[[ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]]'' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற ''உன்மேல ஆசைதான்'' பாடலையும் பாடியிருந்தார். | ||
<h1> திரைப்பட விபரம் </h1> | |||
== இயக்குனராக == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- style="text-align:center;" | |- style="text-align:center;" | ||
வரிசை 47: | வரிசை 47: | ||
|} | |} | ||
== பின்னணிப் பாடகியாக == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- style="text-align:center;" | |- style="text-align:center;" | ||
வரிசை 60: | வரிசை 60: | ||
|} | |} | ||
== பின்னணிக் குரல் தருபவராக == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- style="text-align:center;" | |- style="text-align:center;" |
தொகுப்புகள்