விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox School | name= விவேகானந்தா தமிழ்பள்ளி (பெட்டாலிங் ஜெயா)<br/> SJK(T) Vivekananda Petaling Jaya<br/> | image = | caption = | motto = | district = பெட்டாலிங் ஜெயா | educational authority = மலேசியக் கல்வி அமைச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 31: வரிசை 31:
இந்தப் பள்ளிக்கு மாணவர்களைத் திரட்ட விவேகானந்தா ஆசிரம நிர்வாகிகளான கந்தையா, ஆறுமுகம், அ.காசிப்பிள்ளை போன்றோர் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர் மாணவர்களைப் புதிய பள்ளிக்குப் பதிவும் செய்தனர்.

===மூன்று ஏக்கர் நிலம்===
==மூன்று ஏக்கர் நிலம்==

விவேகானந்தா ஆசிரமத்தாரின் சீரிய முயற்சியினால் வளர்ச்சி அடைந்து வந்த இந்தப் பள்ளி அதிக மாணவர்களை ஈர்த்தது. அதனால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண ஆசிரம நிர்வாகத்தினர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உதவியை நாடினர். ஜாலான் டெம்பிளர் சாலைப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளிக் கட்டிடம் நிறுவுவதற்கு  மூன்று ஏக்கர் நிலம் விவேகானந்தா ஆசிரமத்திற்கு வழங்கப்பட்டது.

வரிசை 39: வரிசை 39:
அந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவின் கல்வி அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் தாலிப் 30.10.1960—ஆம் நாள்  புதியக் கட்டிடத்தின் தமிழ்ப்பல்ளியைத் திறந்து வைத்தார்.

===பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி===
==பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி==

பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி, அப்பகுதியில் வாழ்ந்த தோட்டப்புற இந்திய மக்களை வெகுவாக ஈர்த்த்து. தோட்டப்புற மக்களும் பெட்டாலிங் ஜெயா நகரில் குடியேறினர். இதனால், பெட்டாலிங் விவேகானந்தா தமிழ்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

வரிசை 47: வரிசை 47:
15.01.1984-ஆம், நாள் அப்போதைய மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் மான்புமிகு [[துன்]] [[டத்தோ ஸ்ரீ]] [[ச. சாமிவேலு]] அவர்கள் அந்தப் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

===உலகிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளி===
==உலகிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளி==

1989-ஆம் ஆண்டு மேலும் ஆறு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை விவேகானந்தா ஆசிரமம் கட்டிக் கொடுத்தது. 1991-ஆம் ஆண்டு மேலும் 3 வகுப்புகளைக் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ அடைந்தது.

வரிசை 88: வரிசை 88:
* பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: திரு. முனியாண்டி

=== படங்கள் ===
== படங்கள் ==
[https://www.facebook.com/pjvivekananda/photos/ '''விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா)''']

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/26779" இருந்து மீள்விக்கப்பட்டது