6,774
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
சோவியத் பண்பாட்டு மையம், புஷ்கின் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் இலக்கியப் பேரவை. கவிதை வட்டம், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை, அண்ணா நகர் தமிழ் சங்கம், சிறுவர் கலை இலக்கிய மாநாடு, சாகித்திய அகாடமி முதலிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் குழ.கதிரேசன் பங்குகொண்டு சிறப்புரையாற்றினார். | சோவியத் பண்பாட்டு மையம், புஷ்கின் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் இலக்கியப் பேரவை. கவிதை வட்டம், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை, அண்ணா நகர் தமிழ் சங்கம், சிறுவர் கலை இலக்கிய மாநாடு, சாகித்திய அகாடமி முதலிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் குழ.கதிரேசன் பங்குகொண்டு சிறப்புரையாற்றினார். | ||
=====சங்க இலக்கிய உரைகள்===== | =====சங்க இலக்கிய உரைகள்===== | ||
குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும்போது தமிழண்ணலின் மாணவராக இருந்தார். தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால், சிறார்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சங்க இலக்கிய நூல்களை உரை எழுதிப் பதிப்பித்தார். | குழ. கதிரேசன் கல்லூரியில் படிக்கும்போது தமிழண்ணலின் மாணவராக இருந்தார். தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால், சிறார்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சங்க இலக்கிய நூல்களை உரை எழுதிப் பதிப்பித்தார். | ||
வரிசை 23: | வரிசை 23: | ||
குழ. கதிரேசனின் ‘எலி கடித்த பூனை’ என்னும் நூலில் உள்ள சில பாடல்கள் போலந்து, ரஷ்ய, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டன. | குழ. கதிரேசனின் ‘எலி கடித்த பூனை’ என்னும் நூலில் உள்ள சில பாடல்கள் போலந்து, ரஷ்ய, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டன. | ||
==பதிப்புலகம்== | ==பதிப்புலகம்== | ||
1974 முதல் 75 வரை [[தமிழ்ப் புத்தகாலயம்|தமிழ்ப் புத்தகாலயம்,]] [[கண. முத்தையா]] அவர்களிடம் பணிபுரிந்தார். பதிப்பகத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டார். 1975 முதல் 1984 வரை இவரது தந்தை குழந்தையனும், நண்பர் செல்லப்பனும் இணைந்து நடத்திய மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தின் சென்னைக் கிளை மேலாளராகப் பணியாற்றினார். | 1974 முதல் 75 வரை [[தமிழ்ப் புத்தகாலயம்|தமிழ்ப் புத்தகாலயம்,]] [[கண. முத்தையா]] அவர்களிடம் பணிபுரிந்தார். பதிப்பகத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டார். 1975 முதல் 1984 வரை இவரது தந்தை குழந்தையனும், நண்பர் செல்லப்பனும் இணைந்து நடத்திய மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தின் சென்னைக் கிளை மேலாளராகப் பணியாற்றினார். | ||
=====ஐந்திணைப் பதிப்பகம்===== | =====ஐந்திணைப் பதிப்பகம்===== | ||
குழ. கதிரேசன், தன்னுடைய பதிப்புலக அனுபவத்தைக் கொண்டு 1984-ல், ஐந்திணைப் பதிப்பகத்தை நிறுவினார் 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். [[தி.ஜானகிராமன்|தி. ஜானகிராமன்]] நூல்கள் பலவற்றை ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. [[ஜெயகாந்தன்]], [[புதுமைப்பித்தன்]], டாக்டர் தட்சிணாமூர்த்தி, [[மது.ச. விமலானந்தம்]] எனப் பல இலக்கியவாதிகளின் நூல்கள் ஐந்திணை மூலம் வெளியாகின. | குழ. கதிரேசன், தன்னுடைய பதிப்புலக அனுபவத்தைக் கொண்டு 1984-ல், ஐந்திணைப் பதிப்பகத்தை நிறுவினார் 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். [[தி.ஜானகிராமன்|தி. ஜானகிராமன்]] நூல்கள் பலவற்றை ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. [[ஜெயகாந்தன்]], [[புதுமைப்பித்தன்]], டாக்டர் தட்சிணாமூர்த்தி, [[மது.ச. விமலானந்தம்]] எனப் பல இலக்கியவாதிகளின் நூல்கள் ஐந்திணை மூலம் வெளியாகின. | ||
வரிசை 71: | வரிசை 71: | ||
*புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ’மழலை இலக்கியச் செம்மல்’ பட்டம் | *புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ’மழலை இலக்கியச் செம்மல்’ பட்டம் | ||
*சாகித்ய அகாடமி வழங்கிய பால் சாகித்ய புரஸ்கார் விருது | *சாகித்ய அகாடமி வழங்கிய பால் சாகித்ய புரஸ்கார் விருது | ||
==ஆவணம்== | ==ஆவணம்== | ||
மலேசியப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்காக வே. பிரியா, குழ. கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து 'குழந்தை கவிஞர் குழ.கதிரேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. | மலேசியப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்காக வே. பிரியா, குழ. கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து 'குழந்தை கவிஞர் குழ.கதிரேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. |
தொகுப்புகள்