நா. சொக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("{{தகவற்சட்டம் நபர் | name = நா. சொக்கன் | image = நா-சொக்கன்.jpg | imagesize = | caption = | birth_name = நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் | birth_date = ஜனவரி 17 | birth_place = | death_date = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 21: வரிசை 21:
'''நா.  சொக்கன்''' (பிறப்பு: [[ஜனவரி 17]]) என்கிற  நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். [[சேலம்]], [[ஆத்தூர்|ஆத்தூரில்]] பிறந்து, வளர்ந்து, [[பெங்களூர்|பெங்களூரில்]] வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். [[1990கள்|1990 முதல்]] எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார்,  இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[மலையாளம்]], [[குஜராத்தி]], [[மராத்தி]], [[ஒடியா]], [[சீன மொழி|சீன]] மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

==வெளியாகியுள்ள நூல்கள்==
<h1>வெளியாகியுள்ள நூல்கள்</h1>

===சிறுகதைத் தொகுப்புகள்===
==சிறுகதைத் தொகுப்புகள்==

#பச்சை பார்க்கர் பேனா
#பச்சை பார்க்கர் பேனா
வரிசை 29: வரிசை 29:
#மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

===வாழ்க்கை வரலாறுகள்===
==வாழ்க்கை வரலாறுகள்==

#ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
#ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
வரிசை 56: வரிசை 56:
#நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

===அரசியல்===
==அரசியல்==

#அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
#அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
வரிசை 67: வரிசை 67:
#ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
#ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி

===குழந்தைகளுக்கான படைப்புகள்===
==குழந்தைகளுக்கான படைப்புகள்==

#ஹாய் கம்ப்யூட்டர்
#ஹாய் கம்ப்யூட்டர்
வரிசை 87: வரிசை 87:
#ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
#ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)

===பிற===
==பிற==

#மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4839" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி