32,497
தொகுப்புகள்
("{{unreferenced}} thumb|எழுத்தாளர் பொன்னீலன் '''பொன்னீலன்''' தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ | {{தகவற்சட்டம் நபர் | ||
| name = பொன்னீலன் | |||
| image = எழுத்தாளர் பொன்னீலன்.JPG | |||
| imagesize = | |||
| caption = | |||
| birth_name = | |||
| birth_date = 1940 | |||
| birth_place = [[மணிகட்டிபொட்டல்]],[[நாகர்கோயில்]],[[குமரி மாவட்டம்]] | |||
| death_date = | |||
| death_place = | |||
| othername = | |||
| known_for = | |||
| occupation = | |||
| yearsactive = | |||
| spouse = | |||
| homepage = | |||
| notable role = | |||
}} | |||
'''பொன்னீலன்''' [[தமிழ்]] முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. [[குமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்]] அருகே [[மணிகட்டிபொட்டல்]] என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் [[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார். | '''பொன்னீலன்''' [[தமிழ்]] முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. [[குமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்]] அருகே [[மணிகட்டிபொட்டல்]] என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் [[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார். | ||
==இளமைக் காலம்== | |||
சிறுவயதிலேயே [[மார்க்ஸியம்|மார்க்சிய]] ஈடுபாடு கொண்டிருந்த பொன்னீலன் [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]] மதிப்பீடுகளைத் தன் வாழ்க்கையிலிருந்து களைவதை முக்கியமான செயல்பாடாகக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆசிரியர் சங்கம் மூலமாக [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யுடன் கிடைத்த உறவு அவருக்கு உதவியது. ஆயினும் [[நெல்லை மாவட்டம்|நெல்லை மாவட்டத்தில்]] பணிபுரிந்த நாட்களில் மார்க்ஸிய ஆய்வாளர் [[நா. வானமாமலை|நா.வானமாமலையுடன்]] கொண்ட தொடர்பும் வானமாமலை நடத்திய '[[ஆராய்ச்சி]]' என்ற [[சிற்றிதழ்|சிற்றிதழுமே]] தன்னை உருவாக்கிய சக்திகள் என்று பொன்னீலன் குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் ஆராய்ச்சி இதழில் [[கட்டுரை]]கள் எழுதிவந்தார். | |||
==இலக்கியத் துறையில்== | |||
நெல்லையில் இருந்த நாட்களில் [[தி. க. சிவசங்கரன்]] இவருக்கு நெருக்கமானார். [[தாமரை]] இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருந்த அவர் பொன்னீலனை [[சிறுகதை]]கள் எழுதும்படி தூண்டினார். முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டுவந்தது 1976ல் வெளிவந்த 'கரிசல்' என்ற [[புதினம்|நாவலே]]. இது பொன்னீலன் அப்போது பணியாற்றிவந்த [[கோவில்பட்டி|கோயில்பட்டி]] மக்களையும் நிலத்தையும் சித்தரிக்கும் '[[சோஷலிச யதார்த்தவாதம்|சோஷலிச யதார்த்தவாத]]' நாவலாகும். | |||
[[File:பொன்னீலன் (Ponneelan).jpg|thumb|250px|சாகித்திய அக்காதெமி விருது பெற்ற பொன்னீலன் கோவை செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த போது எடுத்தபடம்]] | |||
பொன்னீலனின் பெரும் படைப்பு 1992ல் வெளிவந்த 'புதிய தரிசனங்கள்' என்ற இரண்டு பாக நாவல். [[இந்திரா காந்தி]] அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் இந்நாவல் ஜனநாயகத்தின் வேர்களைத் தேடும்படைப்பு. அக்காலத்தில் பொன்னீலனின் கட்சி எடுத்த நெருக்கடி நிலைத் தரவு நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமரிசிக்கும் படைப்பும் கூட. | |||
பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான [[சாகித்ய அக்காதமி விருது|சாகித்ய அக்காதமி விருதை]]ப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் [[திரைப்படம்|திரைப்படமாக]] வெளிவந்தது. [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்|தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்]] தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார். | |||
<h1> படைப்புகள்</h1> | |||
==புதினங்கள்== | |||
* கரிசல் | |||
* கொள்ளைக்காரர்கள் | |||
* புதிய தரிசனங்கள் | |||
* தேடல் | |||
* மறுபக்கம் | |||
* பிச்சிப் பூ | |||
* புதிய மொட்டுகள் | |||
* ஊற்றில் மலர்ந்தது | |||
==சிறுகதைகள்== | |||
* இடம் மாறிவந்த வேர்கள் | |||
* திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன | |||
* உறவுகள் | |||
* புல்லின் குழந்தைகள் | |||
* அன்புள்ள | |||
* நித்யமானது | |||
* சக்தித்தாண்டவம் (தொகுப்பாளர் அழகு நீலா) | |||
* பொட்டல் கதைகள் | |||
* அத்தானிக் கதைகள் | |||
==கட்டுரைகள்== | |||
* புவி எங்கும் சாந்தி நிலவுக ( 10.09. 85 முதல் 02. 10.85 வரையிலான சமாதான யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு) | |||
* தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும் | |||
* முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் | |||
* சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள் | |||
* சாதி மதங்களைப் பாரோம் | |||
* தாய்மொழிக் கல்வி | |||
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு | |||
* தெற்கிலிருந்து ( வாழ்க்கை வரலாறு கட்டுரைகள்) | |||
* தமிழ் நாவல்கள் | |||
==வாழ்க்கை வரலாறுகள்== | |||
* ஜீவா என்றொரு மானுடன் | |||
* தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி | |||
* வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி | |||
* ஒரு ஜீவநதி | |||
* தொ. மு. சி, ரகுநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) | |||
== தொகுத்தவை== | |||
* ஜீவாவின் சிந்தனைகள் | |||
* ப. ஜீவானந்தம் நூல் திரட்டு | |||
{{சாகித்திய அகாதமி விருது }} | |||
[[பகுப்பு:முற்போக்கு எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] | |||
[[பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்]] | |||
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்]] | |||
[[பகுப்பு:1940 பிறப்புகள்]] | |||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
தொகுப்புகள்