ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = ம. பொ. சிவஞானம் | image = MP Sivagnanam 2006 stamp of India.jpg | imagesize = | caption = | birth_date = {{birthdate|1906|6|26|df=yes}} | birth_place = சாலவான் குப்பம், சென்னை | birth_name = மயிலாப்பூர் பொன்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 54: வரிசை 54:
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் [[தமிழ்நாடு]] என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது '[[மதராஸ் மனதே]]' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் ([[திருப்பதி]]) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் [[திருத்தணி]] தமிழகத்துக்குக் கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்குக் கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்குக் கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் [[கேரளம்|கேரளத்துடன்]] இணைக்கப்பட்டன.

== நூல்கள் ==
<h1>நூல்கள் </h1>
=== பாரதியார் ===
== பாரதியார் ==
பாரதியின் எழுத்துகள் மூலம் ம.பொ.சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம.பொ.சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியைப் பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:

*''வள்ளலாரும் பாரதியும் [1965].''
*''வள்ளலாரும் பாரதியும் [1965].''
வரிசை 67: வரிசை 67:
*''என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி.  கூறி [[விக்கிரமன் (எழுத்தாளர்)]], நாகராஜன் தொகுத்தது''

=== சிலப்பதிகாரம் ===
=== சிலப்பதிகாரம் ==
[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்குக் கண்ணகி, மாதவி எனப் பெயர் சூட்டினார். [[ரா. பி. சேதுப்பிள்ளை]] மூலம் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வரிசை 84: வரிசை 84:
*''சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]''
*''சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]''

==== சிலப்பதிகார விழா ====
== சிலப்பதிகார விழா ==
1950-இல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சி. யின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாகச் சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைத்துக் கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர். ம.பொ.சி. எதிர்பார்த்ததைப் போலச் சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ்க் கலாச்சார விழாவாக மாறியது. அதற்கடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி. தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.

=== கப்பலோட்டிய தமிழன் ===
== கப்பலோட்டிய தமிழன் ==
[[வ. உ. சிதம்பரனார்]] செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் ம.பொ.சி.  வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாகப் பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். [[பி. ஆர். பந்துலு]] ம.பொ.சியின் நூலைத் தழுவிக் [[கப்பலோட்டிய தமிழன்]] என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வரிசை 94: வரிசை 94:
*''கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]''

==== வ.உ.சி. சிலை அமைத்தல் ====
== வ.உ.சி. சிலை அமைத்தல் ==
1939-ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்குச் சிலை வைக்க முயன்று அச்செலவிற்குப் பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref>தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)</ref>

=== வீரபாண்டிய கட்டபொம்மன் ===
== வீரபாண்டிய கட்டபொம்மன் ==
ம.பொ.சி. எழுதிய [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது.

இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வரிசை 105: வரிசை 105:
*''சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]''
*''சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]''

=== திருவள்ளுவர் ===
== திருவள்ளுவர் ==
[[திருவள்ளுவர்]] பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்”

*'' வள்ளுவர் வகுத்த வழி [1952]''
*'' வள்ளுவர் வகுத்த வழி [1952]''
வரிசை 111: வரிசை 111:
*''திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]''

=== இராமலிங்க அடிகள் ===
== இராமலிங்க அடிகள் ==
[[இராமலிங்க அடிகள்]] பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

*'''''வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963] எனும் நூலுக்காக 1966 ம் ஆண்டு [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதெமி]] விருது பெற்றார்'''''

வரிசை 122: வரிசை 122:
*''வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]''

=== ஆங்கில நூல்கள்===
== ஆங்கில நூல்கள்==
* The Great Patriot V.O. Chidambaram Pillai

* The  First Patriot Veera Pandia Katta Bomman  

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5230" இருந்து மீள்விக்கப்பட்டது