நாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 சனவரி 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{புத்தகம் | name = நாளை | image = நாளை.jpg | author = இ. தியாகலிங்கம் | editor = ச. பொன்னுத்துரை | audio_read_by = பிரிதா | title_orig = நாளை | title_working = நாளை | translator = | illustrator = | cover_artist..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 35: வரிசை 35:

ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் பேசும் இப்புதினம், கடந்த காலத்தில் இத்தமிழர்களின் ஒரு பிரிவினரான வெள்ளாளச் சாதிகள் நடத்திய சாதி வெறியையும் கண்டிக்கத் தவறவில்லை. ஈழப் போராளிக் குழுக்கள் இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாகிச் சீரழிந்ததையும் அம்பலப்படுத்துகின்றது. அனைத்துக்கும் மேலாக, ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒருவர், அகிம்சையில் நம்பிக்கை கொண்ட காந்தியவாதியாகவும் இருக்கிறார். தேவகுருவின் பாத்திரப்படைப்பால் நேர்ந்து விட்ட முரண்பாடு என்று இதைக் கொள்ளவியலாது. அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த அவலத்தைத் தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும், தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும் என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக் கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள், தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை. என்று கவிஞர் இன்குலாப்பினால் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

{{இ. தியாகலிங்கத்தின் புதினங்கள்}}
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5307" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி