கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
imported>Natkeeran No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
கூடங்குளம் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். | |||
இக் கிராமம் கன்னியாக்குமரிக்கு வட கிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் தலைமையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |