சி
→மக்கள் வகைப்பாடு
No edit summary |
imported>Nbabumca சி (→மக்கள் வகைப்பாடு) |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இந்திய ஆடை கலாச்சாரமாம் கைத்தறி எனும் நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இவர்கள் நெய்த கைலிகள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வந்தது இந்நகரத்தின் சிறப்பாகும். தற்போது இந்நெசவுத் தொழில் சீரழிந்து விட்டது. | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இந்திய ஆடை கலாச்சாரமாம் கைத்தறி எனும் நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இவர்கள் நெய்த கைலிகள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வந்தது இந்நகரத்தின் சிறப்பாகும். தற்போது இந்நெசவுத் தொழில் சீரழிந்து விட்டது. | ||
== '''மேலும் சில சிறப்புகள்''' == | |||
* கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம். | |||
* இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை குடியாத்தம் சேகரை தந்த ஊர். | |||
* தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |