முரடன் முத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முரடன் முத்து
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
சந்திரகாந்தா
வெளியீடுநவம்பர் 3, 1964
ஓட்டம்.
நீளம்4788 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முரடன் முத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

  • சிவாஜி கணேசன் காளிமுத்து / முத்து
  • தேவிகா சீதா
  • பி.ஆர்.பந்துலு மருதமுத்துவாக (காளிமுத்து சகோதரர்)
  • எம்.வி.ராஜம்மா- மருதமுத்துவின் மனைவியாக
  • சந்திரகாந்தா- முத்துவின் சகோதரியாக
  • பிரேம் நசீர்- சின்ன ஜமீன்தாராக
  • எஸ்.ஏ. அசோகன் பெரிய ஜமீந்தாராக
  • வி.கே.ராமசாமி- செட்டியாராக
  • நாகேஷ்
  • ஏ.கருணாநிதி
  • சி.கே.சரஸ்வதி- சீதையின் சித்தியாக
  • ஓ.ஏ.கே.தேவர்

தயாரிப்பு

இந்த படம் கன்னட திரைப்படமான சின்னடா கோம்பேவின் மறு ஆக்கம் ஆகும். இது பி. ஆர். பந்துலு சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கடைசி திரைப்படமாகும்.

மேற்கோள்கள்

  1. "91-100". nadigarthilagam.com. Archived from the original on 9 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
  2. "Muradan Muthu". The Indian Express: pp. 12. 3 November 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19641103&printsec=frontpage&hl=en. 
  3. Khajane, Muralidhara (9 December 2016). "Those Kannada days...". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211025051835/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Those-Kannada-days.../article16781283.ece. 
"https://wiki1.tamilar.wiki/index.php?title=முரடன்_முத்து&oldid=36731" இருந்து மீள்விக்கப்பட்டது