வெண்ணிற இரவுகள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெண்ணிற இரவுகள்
இயக்கம்இரா. பிரகாஷ் ராஜாராம்
தயாரிப்புஇரா. பிரகாஷ் ராஜாராம்
கதைஇரா. பிரகாஷ் ராஜாராம்
இசைலோரன்சு சூசை
நடிப்புவிகடகவி
சங்கீதா கிருட்ணசாமி
Psychomantra
டேவிட் அந்தனி
ஒளிப்பதிவுமனோ வி. நாராயணன்
கலையகம்சைன் என்ரர்ரெயின்மென்ட்
விநியோகம்சைன் என்ரர்ரெயின்மென்ட்
வெளியீடு2014
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுமலேசியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ 1 மில்லியன்

வெண்ணிற இரவுகள் என்பது 2014 ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் ஒரு மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தின் கதையும், படப்பிடிப்பும் மலேசியா - மியன்மார் - சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் விகடகவியும் சங்கீதா கிருட்ணசாமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வெண்ணிற இரவுகள் படம் இதுவரை அமெரிக்கா, பிரான்சு, நோர்வே(Norway), செர்மனி(Germany), இந்தியா, மியன்மார் உட்பட்ட நாடுகளில் சிறப்புக் காட்சிக்காக ஒளிப்பரப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்