குசத்துவஜன்
Jump to navigation
Jump to search
குசத்துவஜன் (Kushadhwaja), மிதிலை நாட்டு மன்னர் ஜனகரின் இளையதம்பி ஆவார். இவரின் மனைவி சந்திரபாகா ஆவார். குசத்துவஜரின் மகளான மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி முறையே, இராமரின் தம்பியர்களான பரதன் மற்றும் சத்துருக்கன் ஆகியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ H. L. Luthra (1988). Tales from Kalidasa. Ediciones Gamma S.A. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120902282.
- ↑ Lakshmi Lal (1988). The Ramayana. Orient Longman. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861318056.