சதா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சதாஃவ் முகமது சையது
Sada at Click film photo shoot.jpg
பிறப்புபெப்ரவரி 17, 1984 (1984-02-17) (அகவை 41)
இரத்தினகிரி, மகாராஷ்டிரம், இந்தியா
பணிநடிகை
ஊதியம்Rs. 20 இலட்சம் (அண்ணளவு)
சொத்து மதிப்புRs. 5 கோடி (அண்ணளவு)
வலைத்தளம்
http://www.sadaonline.info/

சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.[2]

சதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

பிற பணிகள்

சதா ஒரு விலங்குரிமை ஆர்வலரும், விலங்கு மீட்பு ஆதரவாளரும், நனிசைவ வாழ்க்கை முறையினைக் கடைபிடிப்பவருமாவார். இந்திய விலங்குரிமை இயக்கமான பியாப்போ (FIAPO அல்லது Federation of Indian Animal Protection Organisations) அமைப்பின் ஆதரவாளவாகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. "நடிகர் சதாவின் குறிப்புகள்".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://www.vikatan.com/news/cinema/103399-actress-sadha-changed-her-name.html
  3. Tahseen, Ismat (9 January 2019). "Actress Sadaa Sayed speaks out about veganism". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/actress-sadaa-sayed-speaks-out-about-veganism/articleshow/67449441.cms. 
"https://wiki1.tamilar.wiki/index.php?title=சதா_(நடிகை)&oldid=22652" இருந்து மீள்விக்கப்பட்டது