இசுசூ
Jump to navigation
Jump to search
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7202 |
|---|---|
| நிறுவுகை | 1916 |
| தலைமையகம் | டோக்கியோ, ஜப்பான் |
| முதன்மை நபர்கள் | சுசூமு ஓசாய், தலைவர் |
| உற்பத்திகள் | வணிக வாகனம், டீசல் இயந்திரம் |
| இணையத்தளம் | Isuzu Worldwide site |
இசுசூ மோட்டார்ஸ் லிமிடெட் (டோபச: 7202) டோக்கியோ தலைமையிடமாக கொண்ட ஒரு ஜப்பானிய தானுந்து, வர்த்தக வாகனங்கள் மற்றும் கனரக டிரக் உற்பத்தி செய்யும் நிறுவனம். இசுசூ வர்த்தக வாகனங்கள் மற்றும் டீசல் இயந்திரங்கள் உற்பத்தியில் பிரபலமாக உள்ளன. 2009 இல் இந்நிறுவனம் 21 மில்லியனுக்கும் மேற்பட்ட டீசல் என்ஜின்கள் உற்பத்தி செய்தது. இசுசூ டீசல் என்ஜின்கள் ரெனால்ட், ஓபெல் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தானுந்துகளால் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.