எம். அண்ணாமலை
Jump to navigation
Jump to search
மு. அண்ணாமலை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஆர். இராசமாணிக்கம் |
| பின்னவர் | அபராஞ்சி |
| தொகுதி | அரூர் |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எஸ். எ. சின்னராஜூ |
| பின்னவர் | சி. சபாபதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 ஆகத்து 1928 அரூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| தொழில் | சமூக சேவை |
மு. அண்ணாமலை (M. Annamalai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1926ஆம் ஆண்டு ஏஎப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1977,[1] மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக அரூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 43-44.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 84.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)