எம். சி. பாலன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். சி. பாலன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்ஏ. சிதம்பரநாத நாடார்
பின்னவர்எம். மோசஸ்
தொகுதிநாகர்கோவில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-07-06)6 சூலை 1936
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்வழக்குரைஞர்

எம். சி. பாலன் (மங்காவிளை சிதம்பரநாதன் பாலன்)(M. C. Balan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதற்கு முன்பு 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அவர் ஏ. சிதம்பரநாத நாடாரால் தோற்கடிக்கப்பட்டார்.[2]  

பின்பு 1971ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு, காமராசரால் தோற்கடிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-07-24.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-07-24.
  3. Volume I, 1971 Indian general election, 5th Lok Sabha
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._சி._பாலன்&oldid=298224" இலிருந்து மீள்விக்கப்பட்டது