எம். மோசஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ம. மோசசு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்எம். சி. பாலன்
பின்னவர்எம். வின்சென்ட்
தொகுதிநாகர்கோவில்
பதவியில்
1989–1991
முன்னையவர்எஸ். ரெத்னராஜ்
தொகுதிநாகர்கோவில்
பதவியில்
1991–1996
பதவியில்
1996–2001
பின்னவர்எஸ். ஆஸ்டின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-10-10)10 அக்டோபர் 1929
நாகர்கோவில்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்சென்னை-மதராசு மருத்துவக் கல்லூரி (இளநிலை மருத்துவம்)
தொழில்மருத்துவர்

ம. மோசசு (M. Moses) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராகவும்[1] 1989 மற்றும் 1991ஆம்[2] ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகவும்,[3][4][5] 1996ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும்[6] போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு

மோசசு வயது முதிர்வு காரணமாக, திசம்பர் 17, 2021 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1971" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-06.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 444-446.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 238.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-08-03.
  6. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 10. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._மோசஸ்&oldid=298413" இலிருந்து மீள்விக்கப்பட்டது