எம். பி. சேகர்
Jump to navigation
Jump to search
எம். பி. சேகர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | செங்கை சிவம் |
| பின்னவர் | செங்கை சிவம் |
| தொகுதி | பெரம்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 ஆகத்து 1932 மேச்சேரி, சேலம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | மருத்துவர் |
எம். பி. சேகர் (M. P. Sekar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியினைச் சேர்ந்தவர். மருத்துவத்தில் முதுநிலை அறுவையியல் பட்டம் பெற்றுள்ள சேகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1991
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எம். பி. சேகர் | 62,759 | 54.06% | +47.58 | |
| தி.மு.க. | செங்கை சிவம் | 47,307 | 40.75% | -13.11 | |
| பா.ஜ.க | வி. கே. சம்பத் | 1,960 | 1.69% | புதியவர் | |
| ஜனதா கட்சி | டி. எசு. பி. இ. பக்தன் | 1,588 | 1.37% | புதியவர் | |
| சுயேச்சை | டி. கனகசபாபதி | 1,383 | 1.19% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,452 | 13.31% | -19.48% | ||
| பதிவான வாக்குகள் | 116,088 | 55.53% | -11.73% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 214,067 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.20% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 244-246.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.