எஸ். வடிவேல்
Jump to navigation
Jump to search
எஸ். வடிவேல் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | கே. பி. எஸ். மணி |
| பின்னவர் | கா. சுப்ரவேலு |
| தொகுதி | சீர்காழி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஏப்பிரல் 1928 தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
எஸ். வடிவேல் (S. Vadivel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரைச் சேர்ந்தவர். தலைஞாயிறு உயர்தர ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சியினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1971
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | எஸ். வடிவேல் | 31,977 | 53.25% | New | |
| காங்கிரசு | கே. பி. எஸ். மணி | 25,667 | 42.74% | +6.26 | |
| சுயேச்சை | என். எசு. முருகேசு | 2,409 | 4.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,310 | 10.51% | -11.24% | ||
| பதிவான வாக்குகள் | 60,053 | 76.28% | -3.80% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,532 | ||||
| சுயேச்சை இடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது | மாற்றம் | -4.98% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 419.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.