கண்டசூசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கண்டசூசி
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து ஒன்றாவது
தாண்டவம்

கண்டசூசி (கண்டஸூசி) என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஒன்றாவது கரணமாகும்.

சூசிபாதமாக,பக்கத்தில் வளைய நின்று ஒரு கையை மார்பில் வைத்து,மற்றொருகை கண்டத்தில் சுட்டும்படி வைத்துக் கொண்டு நின்று ஆடுவது கண்டசூசியாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கண்டசூசி&oldid=311872" இலிருந்து மீள்விக்கப்பட்டது