கதம்ப இறால்
Jump to navigation
Jump to search
| கதம்ப இறால் | |
|---|---|
| படிமம்:Marsupenaeus japonicus - National Museum of Nature and Science, Tokyo - DSC07540.JPG | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | மெல்லிய ஓட்டுடலி
|
| வரிசை: | பத்துக்காலி
|
| குடும்பம்: | Penaeidae
|
| பேரினம்: | Marsupenaeus Tirmizi, 1971
|
| இனம்: | M. japonicus
|
| இருசொற் பெயரீடு | |
| Marsupenaeus japonicus (Spence Bate, 1888) [1] | |
| வேறு பெயர்கள் [1] | |
| |
கதம்ப இறால் (Marsupenaeus japonicus) என்பது கடலில் வாழும் இறால் இனம் ஆகும். இது இந்திய-மேற்கு பசிபிக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றது. இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இறால் இனங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Charles Fransen & Michael Türkay (2012). "Marsupenaeus japonicus (Spence Bate, 1888)". WoRMS. World Register of Marine Species. Retrieved February 7, 2012.