கவரிமான் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கவரிமான் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | பி. எச். ராஜண்ணா ரஞ்சனா எண்டர்பிரைஸ் |
இசை | இளையராஜா[1][2] |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீதேவி பிரமிளா ரவிச்சந்திரன் விஜயகுமார் ஸ்வர்ணா |
வெளியீடு | ஏப்ரல் 6, 1979 |
நீளம் | 3947 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவரிமான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, பிரமிளா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Kavari Maan". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
- ↑ "Kavari Maan". rottentomatoes.com. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
பகுப்புகள்:
- திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்