குவானக்கோ
Jump to navigation
Jump to search
| குவானக்கோ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | Camelidae
|
| பேரினம்: | லாமா
|
| இனம்: | L. guanicoe
|
| இருசொற் பெயரீடு | |
| Lama guanicoe (முல்லர், 1776) | |
குவானக்கோ (Guanaco) தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒட்டக இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பொதுவாக இது தோள் வரை 107 முதல் 122 செ.மீ உயரமும் (3.5 - 4 அடி) 90 கிலோ எடையும் இருக்கும். இதன் உடலின் மேற்பாகம் இளம் பழுப்பு நிறத்திலும் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். முகம் சாம்பல் நிறத்திலும் சிறிய நேரான காதுகளையும் கொண்டிருக்கும். குவானக்கோ என்னும் பெயர் தென்னமெரிக்க கெச்சுவா மொழிச் சொல்லான வனாக்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Lama guanicoe". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.