கேத்துப் போர்
Jump to navigation
Jump to search
| கேத்துப் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| மராத்தா குடிமைப் போர்கள் பகுதி | |||||||
Location within present-day Maharastra##Location within India |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
| சாகுச்சி மகிப்பத்ராச்சி கோர்டே பட்டீல் பாலாச்சி விசுவநாத்து | பரசுராம் பந்து தானாச்சி இயாதவ் (தோல்வி) காந்தேராவ் தேபடே |
||||||
கேத்துப் போர் (Battle of Khed) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனேவுக்கு அருகில் 1707 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. புனேவின் வடக்கே பீமா ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள கேத்து என்ற இடத்தில் போர் நடந்தது. இப்போரில் முதலாம் சாகூவும் தானாச்சி இயாதவு தலைமையிலான தாராபாயின் படைகளும் சண்டையிட்டன.[1]சாகூ மகாராச்சு மகிபத்ரச்சே கோர்டே பாட்டீலுடன் சேர்ந்து இந்தப் போரில் மலைத்தொடரில் போராடி வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்
- ↑ JaswantLal Mehta (January 2005). Advance Study in the History of Modern India 1707-1813. Sterling Publishers Pvt. p. 60. ISBN 9781932705546.
- ↑ Jaques, Tony (2006-11-30). Dictionary of Battles and Sieges: A Guide to 8,500 Battles from Antiquity through the Twenty-first Century [3 volumes] (in ஆங்கிலம்). Bloomsbury Publishing USA. p. 525. ISBN 978-0-313-02799-4.