சின்ன ராஜா
Jump to navigation
Jump to search
| சின்ன ராஜா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சித்ரா லட்சுமணன் |
| தயாரிப்பு | சித்ரா ராமு |
| இசை | தேவா |
| நடிப்பு | கார்த்திக் ரோஜா ஜெய்சங்கர் ஜான் அமிர்தராஜ் மணிவண்ணன் மனோபாலா மோகன்ராஜ் ரமேஷ் கண்ணா வையாபுரி யார் கண்ணன் பிரவீனா ராஜா ப்ரியாராமன் ரூபஸ்ரீ சங்கீதா சௌகார் ஜானகி |
| ஒளிப்பதிவு | ஏ. கார்த்திக்ராஜா |
| படத்தொகுப்பு | என். சந்திரன் |
| வெளியீடு | பெப்ரவரி 12, 1999 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சின்ன ராஜா (Chinna Raja) இயக்குநர் சித்ரா லட்சுமணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[1][2] இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- பிப்ரவரி-1999.
மேற்கோள்கள்
- ↑ "Chinna Raja (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். Archived from the original on 1 June 2023. Retrieved 1 June 2023.
- ↑ "Chinna Raja / Irulum Oliyum". AVDigital. Archived from the original on 1 April 2023. Retrieved 1 June 2023.
