தநா-07-அல 4777
Jump to navigation
Jump to search
| தநா-07-அல 4777 | |
|---|---|
| இயக்கம் | ஏ. லச்சுமிகாந்தன் |
| தயாரிப்பு | மகாதேவன் கணேஷ் உஷா வெங்கட்ராமன் |
| கதை | ஏ. லச்சுமிகாந்தன் |
| கதைசொல்லி | ஜீவா |
| இசை | விஜய் ஆன்டனி |
| நடிப்பு | பசுபதி அஜ்மல் சிம்ரன் மீனாட்சி |
| ஒளிப்பதிவு | ஆர்.பி.கெளரவ் |
| விநியோகம் | ஜி. வி. பிலிம்ஸ் |
| வெளியீடு | 20 பெப்பிரவரி 2009 |
| ஓட்டம் | 115 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தநா-07-அல 4777 (TN 07 AL 4777) என்பது 2009-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2006-இல் வெளிவந்த டாக்ஸி நம்பர் 9211 எனும் இந்தி திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்[1][2]. இந்த இந்தி திரைப்படம் ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்.
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Pasupathy's Slap Spills Blood - Tamil Movie News". IndiaGlitz. 2009-01-19. Archived from the original on 2009-01-20. Retrieved 2012-08-18.
- ↑ "Vijay Anthony is ready to rock again - Tamil Movie News". IndiaGlitz. 2008-12-08. Archived from the original on 2008-12-09. Retrieved 2012-08-18.