தாமிரம்(II) அசைடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தாமிரம்(II) அசைடு
Copper(II) azide
படிமம்:Copper (II) azide.JPG
[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) அசைடு
இனங்காட்டிகள்
14215-30-6 Y
ChemSpider 21106430 Y
InChI
  • InChI=1S/Cu.2N3/c;2*1-3-2/q+2;2*-1 Y
    Key: SXHYOTRZGGGMEV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cu.2N3/c;2*1-3-2/q+2;2*-1
    Key: SXHYOTRZGGGMEV-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • [N-]=[N+]=[N-][Cu+2][N-]=[N+][N-]
  • [Cu+2].[N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-]
பண்புகள்
Cu(N3)2
வாய்ப்பாட்டு எடை 147.586 கி/மோல்
தோற்றம் பழுப்பு சாய்சதுரப் படிகங்கள்
அடர்த்தி 2.6 கி/செ.மீ 3
உருகுநிலை (வெடிக்கும்)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை ?
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ஈயம்(II) அசைடு
வெள்ளி அசைடு
சோடியம் அசைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

தாமிரம்(II) அசைடு (Copper(II) azide ) என்பது Cu(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மிதமான அடர்த்தி கொண்ட வெடி பொருளாகும்.

பயன்கள்

தாமிரம்(II) அசைடு அதிகமாக வெடிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறை செயற்பாடுகளுக்கே இச்சேர்மம் வினையாற்றக்கூடியது என்பதால் இதை கரைசலாகப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

தயாரிப்பு

நீரில் கரையக்கூடிய Cu2+ உப்புகள் மற்றும் அசைடு அயனிகள் இடையே நிகழும் அயனிப்பரிமாற்ற வினையில் தாமிரம்(II) அசைடு உருவாகிறது. (வினைகொள்ளா அயனிகள் கீழ்கண்ட வினையில் தவிர்க்கப்பட்டுள்ளது).

Cu2+ + 2 N3 → Cu(N3)2

இது நைட்ரிக் அமிலத்தால் சிதைக்கப்பட்டு வெடித்தல் இயல்பிலா வேதிப்பொருட்கள் உருவாகின்றன.

Cu(N3)2 + 2HNO3 → 3N2 + 2NO2 + Cu(OH)2

மேற்கோள்கள்

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–55, ISBN 0-8493-0594-2
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://tamilar.wiki/w/index.php?title=தாமிரம்(II)_அசைடு&oldid=393489" இலிருந்து மீள்விக்கப்பட்டது