பிர்ரோல்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1H-Pyrrole | |||
| வேறு பெயர்கள்
அசோல்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 109-97-7 | |||
Beilstein Reference
|
1159 | ||
| ChEBI | CHEBI:19203 | ||
| ChEMBL | ChEMBL16225 | ||
| ChemSpider | 7736 | ||
| EC number | 203-724-7 | ||
Gmelin Reference
|
1705 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| பப்கெம் | 8027 | ||
| வே.ந.வி.ப எண் | UX9275000 | ||
| |||
| UNII | 86S1ZD6L2C | ||
| UN number | 1992, 1993 | ||
| பண்புகள் | |||
| C4H5N | |||
| வாய்ப்பாட்டு எடை | 67.09 g·mol−1 | ||
| அடர்த்தி | 0.967 g cm−3 | ||
| உருகுநிலை | −23 °C (−9 °F; 250 K) | ||
| கொதிநிலை | 129 முதல் 131 °C (264 முதல் 268 °F; 402 முதல் 404 K) | ||
| ஆவியமுக்கம் | 7 mmHg at 23 °C | ||
| காடித்தன்மை எண் (pKa) | 16.5 (for the N-H proton) | ||
| காரத்தன்மை எண் (pKb) | 13.6 (pKa 0.4 for C.A.) | ||
| -47.6·10−6 cm3/mol | |||
| பிசுக்குமை | 0.001225 Pa s | ||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
108.2 kJ mol−1 (gas) | ||
| Std enthalpy of combustion ΔcH |
2242 kJ mol−1 | ||
| வெப்பக் கொண்மை, C | 1.903 J K−1 mol−1 | ||
| தீங்குகள் | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | 33.33 °C (91.99 °F; 306.48 K) | ||
Autoignition
temperature |
550 °C (1,022 °F; 823 K) | ||
| வெடிபொருள் வரம்புகள் | 3.1–14.8% | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
பிர்ரோல் ஒரு பல்லின வளைய மணவியற் கரிமச்சேர்மம், ஐந்து தொகுதிகளை உடைய இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C4H4NH.[1] இது நிறமற்றது, எளிதில் ஆவியாக கூடியது, காற்றில் வைக்கும் போது அடர்நிறத்தை பெறுகிறது. இதன் பதிலீட்டு தொகுதிகள் பிர்ரோல்கள் என அழைக்ப்படுகின்றன. எடுத்துகாட்டாக, ''N''-மெத்தில்பிர்ரோல், C4H4NCH3. போர்போபிலினோசன், மூவிணைய பதிலீட்டு பிர்ரோல்,ஹீம் போன்ற பல இயற்கை பொருட்கள் உருவாக்கும் உயிரியல் தொகுப்பு காரணியாகவும் உள்ளது.[2]
பிர்ரோல் சேர்மம் மிகவும் சிக்கலான பெரியவளையங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, போர்பைரினில் உள்ள ஹீம், குளோரின்கள், பாக்டிரியோகுளோரின்கள், குளோரோபில், மற்றும் போர்பைரினோசன்கள்.[3]
தொகுப்பு
தொழிற்துறையில் பிர்ரோல், SiO2, Al2O3 போன்ற திண்ம அமில வினையூக்கியின் முன்னிலையில் பியூரான் அம்மோனியாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பிர்ரோலிடினை வினையூக்கி உடன் ஐதரசன்நீக்கம் செய்வதாலும் பிர்ரோல் தொகுக்கப்படுகிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Loudon, Marc G. (2002). "Chemistry of Naphthalene and the Aromatic Heterocycles". Organic Chemistry (4th ed.). New York: Oxford University Press. pp. 1135–1136. ISBN 0-19-511999-1.
- ↑ Cox, Michael; Lehninger, Albert L.; Nelson, David R. (2000). Lehninger Principles of Biochemistry. New York: Worth Publishers. ISBN 1-57259-153-6.
- ↑ Jusélius, Jonas; Sundholm, Dage (2000). "The aromatic pathways of porphins, chlorins and bacteriochlorins". Phys. Chem. Chem. Phys. 2 (10): 2145–2151. doi:10.1039/b000260g.open access publication - free to read
கூடுதல் வாசிப்பு
- Jones, R. Jones, ed. (1990). Pyrroles. Part I. The Synthesis and the Physical and Chemical Aspects of the Pyrrole Ring. The Chemistry of Heterocyclic Compounds. Vol. 48. Chichester: John Wiley & Sons. doi:10.1002/recl.19911100712. ISBN 0-471-62753-4.
- Jolicoeur, Benoit; Chapman, Erin E.; Thompson, Alison; Lubell, William D. (2006). "Pyrrole protection". Tetrahedron 62 (50): 11531–11563. doi:10.1016/j.tet.2006.08.071. https://archive.org/details/sim_tetrahedron_2006-12-11_62_50/page/n13.