நாகரூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நாகரூர்
Nagaroor

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
வட்டம்சிறையின்கீழு வட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்14,854
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
695618[1]
வாகனப் பதிவுKL-

நாகரூர் (Nagaroor) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[2]

புவியியல் அமைப்பு

8°44′0″ வடக்கு 76°51′0″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நாகரூர் கிராமம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாகரூர் கிராமத்தின் மக்கள் தொகை 14,854 ஆகும். இம்மக்கள் தொகையில் 6942 ஆண்கள் மற்றும் 7912 பெண்கள் ஆவர்[2].

நாகரூரில் கிராம அலுவலகம், பதிவாளர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் முதலான அரசு அலுவலகங்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. Retrieved 2008-12-16.
  2. 2.0 2.1 "Census of India : Villages with population 5000 & above". Retrieved 2008-12-10. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=நாகரூர்&oldid=412784" இலிருந்து மீள்விக்கப்பட்டது