நெடுமங்காடு
Jump to navigation
Jump to search
நெடுமங்காடு Nedumangad നെടുമങ്ങാടു് | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருவனந்தபுரம் |
| அரசு | |
| • நிர்வாகம் | நகராட்சி |
| ஏற்றம் | 68 m (223 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 56,138 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | KL-21 |
| இணையதளம் | http://www.nedumangadmunicipality.in/ |
நெடுமங்காடு என்பது கேரளத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று ஆகும். இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருவனந்தபுரம் பெருநகரப் பகுதியில் சேர்க்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும். திருவனந்தபுரம் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நெடுமங்காடு வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. இதை மலையாளத்தில் நெடுமங்ஙாடு என்று அழைப்பர்.[1][2][3]
போக்குவரத்து
கேரள அரசுப் பேருந்துகளின் மூலம் மற்ற ஊர்களுக்குச் செல்லலாம். நெடுமங்காட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடருந்து, வானூர்தி போன்றவற்றிற்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டும்.
மேலும் பார்க்க
சான்றுகள்
- ↑ "Nedumangad Municipality". Retrieved 15 July 2018.
- ↑ Historic Paravur. blogspot.in
- ↑ "Ayyankali: A Detailed Study for PSC | PSC Arivukal". www.pscarivukal.com. Retrieved 2022-08-04.
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- கோயிக்கல் அரண்மனை பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம்