புன்னகை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
புன்னகை | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் அமுதம் பிக்சர்ஸ் கே. ஆறுமுகம் எச். நாகராஜ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் பாடல்கள் - கண்ணதாசன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயந்தி |
வெளியீடு | நவம்பர் 5, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4517 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புன்னகை (Punnagai) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.[1]
வ. எண் | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "நாளை நாமொரு இராஜாங்கம்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. வீரமணி, சாய்பாபா | கண்ணதாசன் | 04:38 |
2 | "ஆணையிட்டேன் நெருங்காதே" | எஸ். ஜானகி | 05:15 | |
3 | "நானும் கூட இராஜதானே" | டி. எம். சௌந்தரராஜன் | 03:46 |
மேற்கோள்கள்
- ↑ "Punnagai". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 18 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.