மணமகளே வா
Jump to navigation
Jump to search
| மணமகளே வா | |
|---|---|
| இயக்கம் | பஞ்சு அருணாசலம் |
| தயாரிப்பு | பி.எச்.ராஜன்ன |
| கதை | பஞ்சு அருணாசலம் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ராஜராஜன் |
| படத்தொகுப்பு | என்.சந்திரன் |
| கலையகம் | ராமா நிறுவனங்கள் |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மணமகளே வா என்பது 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது பஞ்சு அருணாசலத்தால் இயக்கப்பட்டு ராஜன்னா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. பிரபு, ராதிகா, வை.ஜி. மகேந்திரன் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.