மலாங்
Jump to navigation
Jump to search
மலாங் ꦩꦭꦔ Ngalam | |
|---|---|
|
அலுவல் சின்னம் மலாங் சின்னம் | |
| குறிக்கோளுரை: Malang Kuçeçwara | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | கிழக்கு சாவகம் |
| அரசு | |
| • நகர முதல்வர் | முகம்மது அந்தன் |
| பரப்பளவு | |
| • நகரம் | 145.28 km2 (56.09 sq mi) |
| • மாநகரம் | 5,120,43 km2 (1,97,701 sq mi) |
| ஏற்றம் | 476 m (1,562 ft) |
| மக்கள்தொகை (2010 மக்கள் தொகை) | |
| • நகரம் | 8,20,243 (BPS 2,010)[1] |
| • அடர்த்தி | 3,251/km2 (8,420/sq mi) |
| • பெருநகர் | 34,56,110 |
| • பெருநகர் அடர்த்தி | 675/km2 (1,750/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
| இடக் குறியீடு | +62 341 |
| வாகனப் பதிவு | N |
| இணையதளம் | www |
மலாங் (Malang) என்பது இந்தோனேசியாவின் கிழக்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 820,243 ஆகும்.[1] இது கிழக்கு சாவகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Penduduk & Tenaga Kerja Jatim". Retrieved 2011-10-19.