மாடாட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மாடாட்டம் என்பது மாடு போன்று வேடம் அணிந்து ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆடற்கலை ஆகும்.[1] இதில் வேகமான காலசைவுகள் உண்டு. பொதுவாக பறை இசையுடன் வேறு பல ஆட்டங்களுடன் மாடாட்டமும் நிகழும்.

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-07-22.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாடாட்டம்&oldid=463897" இலிருந்து மீள்விக்கப்பட்டது