மாலிம் ஜெயா
Jump to navigation
Jump to search
மாலிம் ஜெயா Malim Jaya | |
|---|---|
| மாலிம் ஜெயா நகரம் மாலிம் ஜெயா நகரம் | |
| ஆள்கூறுகள்: 2°14′15.4″N 102°13′59.9″E / 2.237611°N 102.233306°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மத்திய மலாக்கா |
மாலிம் ஜெயா (ஆங்கிலம்: Tanjung Kling; மலாய் மொழி: Tanjung Kling) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும். மலாக்கா மாநகரத்திற்கு மிக அருகில் அமைந்து இருக்கும் நகரம்.
1990-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் பல்வகையான உணவகங்களுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நகர்ப் பகுதியில் இந்தியர்களும் அதிகமாக குடியேறி உள்ளனர்.
மலாக்கா மாநகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இந்தப் புது நகரம் அமைந்து உள்ளது. மலாக்கா நகர நாடாளுமன்றத் தொகுதியையும்; கெசிடாங் (Kesidang) சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதிக்கிறது.[1]
அருகாமை நகரங்கள்
வீட்டுமனைத் திட்டங்கள்
- மாலிம் ஜெயா தொழில் பூங்கா - Taman Industri Malim Jaya
- தாமான் ஐ.கே.எஸ் மாலிம் ஜெயா - Taman IKS Malim Jaya
- தாமான் பாசிர் பூத்தே - Taman Pasir Puteh
- தாமான் விதுரி - Taman Widuri
மேற்கோள்கள்
- ↑ "Distance from Malim Jaya to Malacca". www.distancesfrom.com (in ஆங்கிலம்). Retrieved 17 July 2022.
