மிகயில் ஷோலகவ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மிகயில் ஷோலகவ்
Sholokhov, 1938
Sholokhov, 1938
பிறப்புமிகயில் அலெக்சேன்ட்ரோவிச் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov)
(1905-05-24)மே 24, 1905
Veshenskaya, Russian Empire
இறப்புFebruary 21, 1984(1984-02-21) (aged 78)
தொழில்நாவலாசிரியர்
தேசியம்சோவியத் யூனியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1965
கையொப்பம்

மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "The Nobel Prize in Literature 1965". Retrieved 19 ஆகத்து 2019.


"https://tamilar.wiki/w/index.php?title=மிகயில்_ஷோலகவ்&oldid=102582" இலிருந்து மீள்விக்கப்பட்டது