ரோமைன் ரோலண்ட்
Jump to navigation
Jump to search
ரோமைன் ரோலண்ட்
| இயற்பெயர் | ரோமைன் ரோலண்ட் |
|---|---|
| பிறந்ததிகதி | 29 சனவரி 1866 |
| இறப்பு | 30 December 1944 (aged 78) |
| பணி | நாவலாசிரியர், நாடக ஆசிரியர் |
| தேசியம் | ஃபிரான்சு |
| காலம் | 1902–1944 |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1915 |
ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]
தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-10. Retrieved 2012-05-28.
-
