மெலட்டூர்

தமிழர்விக்கியிலிருந்து
(மெலத்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மெலட்டூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பாபநாசம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

8,131 (2011)

301/km2 (780/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 27.05 சதுர கிலோமீட்டர்கள் (10.44 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/melattur

மெலட்டூர் (ஆங்கிலம்:Melattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் பழைய பெயர் மிலட்டூர் ஆகும்.

சிறப்பு

இவ்வூரில் ஒவ்வொரு வருடமும் நரசிம்ம ஜெயந்தி அன்று நடைபெறும் "மெலட்டூர் பாகவத மேளா" புகழ் பெற்ற பாரம்பரியக் கலையாகும்.[3]

அமைவிடம்

மெலட்டூர் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; பாபநாசத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

27.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,062 வீடுகளும், 8,131 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. https://www.thehindu.com/entertainment/theatre/what-makes-the-melattur-bhagavata-mela-festival-timeless/article68228057.ece
  4. மெலட்டூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/melattur/population
  6. Melattur Population Census 2011
  7. Melattur Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=மெலட்டூர்&oldid=475060" இலிருந்து மீள்விக்கப்பட்டது