வேப்பத்தூர்
Jump to navigation
Jump to search
| வேப்பத்தூர் | |||||
| — பேரூராட்சி — | |||||
| அமைவிடம் | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
| வட்டம் | திருவிடைமருதூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,949 (2011[update]) • 513/km2 (1,329/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/veppathur | ||||
வேப்பத்தூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தஞ்சாவூரிலிருந்து 49 கி.மீ. தொலைவில் உள்ள பேப்பத்தூர் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 4 கி.மீ.; கும்பகோணம் 10 கி.மீ.; மயிலாடுதுறை 25 கி.மீ.; திருவாரூர் 55 கி.மீ.; தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 1,950 வீடுகளும், 7,949 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேப்பத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/veppathur/population
- ↑ Veppathur Population Census 2011