யாருக்கு சொந்தம்
Jump to navigation
Jump to search
யாருக்கு சொந்தம் | |
---|---|
இயக்கம் | கே. வி. ஸ்ரீநிவாசன் |
கதை | (வசனம்) iஇளங்கோவன் கே. தேவராஜன் (நகைச்சுவை பகுதி) |
திரைக்கதை | கே. வி. ஸ்ரீநிவாசன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | கல்யாண்குமார் எஸ். வி. சுப்பையா ஜே. பி. சந்திரபாபு தேவிகா ராஜஸ்ரீ மனோரமா |
ஒளிப்பதிவு | சி. ஏ. எஸ். மணி |
படத்தொகுப்பு | எல். பாலு |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | 1963[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யாருக்கு சொந்தம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தை இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், தேவிகா, எஸ். வி. சுப்பையா, ஜே. பி. சந்திரபாபு, ராஜஸ்ரீ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
பாடல்கள்
திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, பஞ்சு அருணாசலம், வில்லிபுத்தன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பாடகர் ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கே. ஜமுனாராணி ஆகியோர். [4]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (m:ss) |
---|---|---|---|---|
1 | பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன? | பி. சுசீலா | பஞ்சு அருணாசலம் | 03:16 |
2 | டீல் டீல் டீல் எங்கே போற நீ | கே. ஜமுனாராணி | 03:32 | |
3 | என்னை தெரியலையா, இன்னும் புரியலையா | ஜே. பி. சந்திரபாபு | அ. மருதகாசி | 03:42 |
4 | வண்டுக்கு தேன் வேண்டும் | பி. பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா | 03:54 | |
5 | 'எத்தனை எத்தனை இன்பமடா | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 02:28 | |
6 | ஓஹோ மேரி புள் புள் வாரியா | ஜே. பி. சந்திரபாபு & கே. ஜமுனாராணி | வில்லிபுத்தன் | 03:56 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2017-12-01.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 132, 656.
- ↑ "Yarukku Sontham". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-01.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 138 — 139.