லக்கம்பட்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லக்கம்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிச்செட்டிப்பாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,716 (2011)

868/km2 (2,248/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/lakkampatti


லக்கம்பட்டி (Lakkampatti), இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது பவானி ஆற்றங்ரையில் அமைந்ததுள்ளது. கரும்பு, வாழை, நெல், ஆகியவை முக்கிய விவசாய பயிராகும். கல்வி நிறுவனமான கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அபி மருத்துவமனை இப்பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ளன.

அமைவிடம்

லக்கம்பட்டி பேரூராட்சிக்கு 40 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 3 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 27 கி.மீ.; வடக்கில் திருப்பூர் 44 கி.மீ.; தெற்கில் தூக்கநாயக்கன்பாளையம் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

13.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[4] திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,454 வீடுகளும், 11,716 மக்கள்தொகையும் கொண்டது.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html. பார்த்த நாள்: 11 December 2025. 
  5. "லக்கம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. Retrieved 2019-04-07.
  6. Lakkampatti Population, Religion, Caste Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=லக்கம்பட்டி&oldid=486388" இலிருந்து மீள்விக்கப்பட்டது