வேப்பந்தட்டை
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) வேப்பந்தட்டை ஊராட்சி கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
| வேப்பந்தட்டை | |
| — நகரம் — | |
| ஆள்கூறு | 11°20′24″N 78°49′21″E / 11.339920°N 78.822548°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| வட்டம் | வேப்பந்தட்டை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வேப்பந்தட்டை (Veppanthattai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, வேப்பந்தட்டை வட்டம் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேப்பந்தட்டையின் மக்கட்தொகை 3,373 ஆகும். [4] வேப்பந்தட்டை நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Veppanthattai Population