ஆள்கூறுகள்: 10°30′23″N 77°35′10″E / 10.506442°N 77.586157°E / 10.506442; 77.586157

வேப்பன்வலசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேப்பன்வலசு
—  வருவாய் கிராமம்  —
வேப்பன்வலசு
அமைவிடம்: வேப்பன்வலசு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°30′23″N 77°35′10″E / 10.506442°N 77.586157°E / 10.506442; 77.586157
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

744 (2011)

185/km2 (479/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.01330 சதுர கிலோமீட்டர்கள் (1.54954 sq mi)
குறியீடுகள்


வேப்பன்வலசு (VEPPANVALASU), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் (ஊர்).[4] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்தாறாவது எண் கொண்ட வருவாய்க் கிராமம் (கிராம எண்: 26) ஆகும். [5]

அமைவிடம்

இவ்வூர் பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஆயக்குடியிலிருந்து வடகிழக்கே சுமார் 18 கி.மீ. தூரத்திலும், அமரபூண்டியிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 511 மீட்டர் உயரத்தில் உள்ளது.[6]

மக்கள் வகைப்பாடு

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வேப்பன்வலசு கிராமத்தில் 216 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் 744 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.27%. இதில் 374 பேர் ஆண்கள்; 370 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[7]

முக்கிய பயிர்

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

நிருவாக அமைப்பு

கிராமத்தின் தகவல்கள்

  • இந்த வருவாய்க் கிராமத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields): 1 முதல் 154 முடிய
  • வருவாய்க் கிராமத்தின் பரப்பு  : 401.33.0 ஹெக்டேர் (991.71 ஏக்கர்)
  • வருவாய்க் கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்க் கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்க் கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  5. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  6. http://wikimapia.org/#lang=ta&lat=10.506442 &lon=77.586157 &z=16&m=w
  7. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://tamilar.wiki/w/index.php?title=வேப்பன்வலசு&oldid=503662" இலிருந்து மீள்விக்கப்பட்டது