1538 இல் இந்தியா

வார்ப்புரு:Year in India1538 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]

நிகழ்வுகள்

  • ஹுசைன் ஷாஹி வம்சம் முடிவடைந்தது.
  • 1538 ஆம் ஆண்டில், உதுமானியப் பேரரசின் படைகள் இந்தியாவிலுள்ள டையு நகரத்தை கைப்பற்ற முயன்றனா். ஆனால் அந்நகரத்தை பின்னா்  போர்த்துகீசியா்களால் கைப்பற்றப்பட்டது.
  • 1538 இல் உதுமானிய கப்பல்  விழிஞ்சம்  துறைமுக கடற்கரையை வந்தடைந்தன. 

பிறப்புகள்

இறப்புகள்

  • வங்காள சுல்தானின் ஆட்சியாளரான கியாசூடின் மஹ்முத் ஷா இறந்தாா்.

மேலும் காண்க

  • இந்திய வரலாற்றன் காலக்கோடு

மேற்கோள்கள்

  1. Newton, Arthur Percival (1940). The Cambridge History of the British Empire. England: At the University Press. p. 15. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1538_இல்_இந்தியா&oldid=145971" இருந்து மீள்விக்கப்பட்டது