1544 இல் இந்தியா
வார்ப்புரு:Year in India1544 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- ராஜஸ்தான் பாலி மாவட்டத்தின் ஜெய்தரன் உட்கோட்டம் இப்போது கிரி மற்றும் சமெல் கிராமங்களுக்கு அருகே சமேல் போர் நடைபெற்றது. இப்போா் முஸ்லீம் சூர் பேரரசின் நிறுவனர் ஷேர் ஷா சூரிக்கும் மார்வாவின் ஹிந்து ராஜ்புத்திர மன்னரான ராவ் மால்தோ ரத்தோருக்கும் இடையே நடைபெற்றது.
பிறப்பு
- தாடு தயால்[1]
மரணங்கள்
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
பாா்வை
- ↑ "About Sant Dadu Dayal Ji". Dadu Amar Leela. 2010. Archived from the original on 29 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012.