1542 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1542 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1]
நிகழ்வுகள்
- தந்தை அச்சுத தேவ ராயா் மரணத்தை தொடா்ந்து, அவருடைய மகன் முதலாம் வேங்கடா விஜயநகர பேரரசின் அரசரனாா்.
- சதாசிவ ராயா் அவரது மருமகன் முதலாம் வெங்கட (1569 வரை) கொல்லப்பட்டதன் பின்னர் விஜயநகர பேரரசின் பேரரசரானாா்.
பிறப்பு
- 6 அக்டோபர் - மரியாம் உஸ்-ஜாமணி, என்ற முகலாய பேரரசி பிறந்தார் (1623 இல் இறப்பு)
- 14 அக்டோபர் - முகலாய பேரரசர் அக்பர் மரியம் உசு-சமானி(ஜலால்-உத்-டின் முகமது அக்பர்) பிறந்தாா். (1605 இல் இறப்பு)
மரணங்கள்
- விஜயநகர பேரரசா்அச்சுத தேவ ராயன் அச்சுத தேவ ராயா் இறந்தாா். (1529 பிறப்பு)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
வார்ப்புரு:ஆண்டுகள் வாரியாக இந்தியா
மேற்கோள்கள்
- ↑ Nilakanta Sastri, Kallidaikurichi Aiyah (1976). A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar. India: Oxford University Press. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195606867. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.