யமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>5anan27 |
imported>Sukanthi "{{இந்து சமயம்}} '''இயமம்''' மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகம்|யோகநெறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்து சமயம்}} |
|||
#வழிமாற்று [[இயமம்]] |
|||
'''இயமம்''' மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான [[நியமம்]] ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக [[சைவம்|சைவநெறியும்]] [[யோகம்|யோகநெறியும்]] முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் [[திருமூலர்]] குறிப்பிடும் [[அட்டாங்க யோகம்|எட்டு வகை யோகங்களில்]] இரண்டு ஆகும். |
|||
சாண்டிலிய மற்றும் வராக [[உபநிடதம்|உபநிடதங்களும்]], [[திருமூலர்|திருமூலரின்]] [[திருமந்திரம்|திருமந்திரத்திலும்]] பத்து இயமங்களும், [[பதஞ்சலி]] முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.<ref>{{cite book|title=Yoga for the three stages of life|first=Sŕivatsa |last=Ramaswami|url=http://books.google.co.in/books?id=sUzBl2k7Z98C|publisher=Inner Traditions / Bear & Company|year=2001| |
|||
ISBN=978-0-89281-820-4|page=229}}</ref><ref>{{cite book|title=Teaching of Yoga|first=G. K.|last=Devanand|publisher=APH Publishing|ISBN=9788131301722|url=http://books.google.co.in/books?id=L3mBLHWxgPsC|page=45|quote=கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்.}}</ref> |
|||
== ஐந்து இயமங்கள் == |
|||
[[பதஞ்சலி]] முனிவர், தன் யோக சூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள்<ref>{{cite book|last1=Āgāśe|first1=K. S.|title=Pātañjalayogasūtrāṇi|date=1904|publisher=Ānandāśrama|location=Puṇe|page=102|url=https://archive.org/stream/patanjaliyoga/yoga_sutras_three_commentaries#page/n111/mode/2up}}</ref> |
|||
# கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.<ref name="jl">James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. {{ISBN|9780823931798}}, page 777</ref> |
|||
# வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்<ref name=jl /><ref name=ad /> |
|||
# கள்ளாமை (अस्तेय): [[அஸ்தேய]] களவு செய்யாமை<ref name=jl /> |
|||
# காமம் கடத்தல் (ब्रह्मचर्य): [[பிரம்மச்சர்யம்]], துணைக்கு துரோகம் இழைக்காமை<ref name=ad /> |
|||
# அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்<ref name=jl /> தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை<ref name=ad>Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372</ref> |
|||
== பத்து இயமங்கள் == |
|||
சாண்டிலிய உபநிடதம்<ref>KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, {{ISBN|978-1164026419}}, Chapter 22, pages 173-176</ref> மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்<ref name=svatmaram>{{cite book|title=The Hatha Yoga Pradipika|author=Svātmārāma|author2=Pancham Sinh |publisher = Forgotten Books|edition= 5|year=1997|url=http://books.google.co.in/books?id=9sBFttVx6ukC|ISBN= 978-1-60506-637-0|page=14|quote= |
|||
அத யம-ந்யம: |
|||
அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி: |
|||
தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17}}</ref><ref>{{cite book|last1=Lorenzen|first1=David|title=The Kāpālikas and Kālāmukhas|url=https://archive.org/details/kapalikaskalamuk0000lore|date=1972|publisher=University of California Press|isbn=978-0-520-01842-6|pages=[https://archive.org/details/kapalikaskalamuk0000lore/page/186 186]–190}}</ref><ref>{{cite book |title=Merging with Śiva: Hinduism's contemporary metaphysics |last= Subramuniya |publisher= Himalayan Academy Publications|year= 2003|location= |isbn= 978-0-945497-99-8 |page=155 |url=http://books.google.co.in/books?id=JupkNVxfwHgC |accessdate=6 April 2009}}</ref> ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன: |
|||
# கொல்லாமை (अहिंसा): [[அகிம்சை]] |
|||
# வாய்மை (सत्य): சத்யம் |
|||
# கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம் |
|||
# புலனடக்கம் (ब्रह्मचर्य): [[பிரம்மச்சர்யம்]] |
|||
# பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை<ref name="ss">Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, {{ISBN|978-0791439494}}, page 21</ref> |
|||
# வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்<ref name=jl /> தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை<ref name=ad/> |
|||
# வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது |
|||
# இரக்கம் (दया): கருணை<ref name=ss /> |
|||
# நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை<ref>J Sinha, {{Google books|VCwmmWXJBqEC|Indian Psychology|page=142}}, Volume 2, Motilal Banarsidas, {{oclc|1211693}}, page 142</ref> |
|||
# அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு |
|||
# தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல். |
|||
== இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை == |
|||
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.<ref name="svb">SV Bharti (2001), ''Yoga Sutras of Patanjali'': With the Exposition of Vyasa, Motilal Banarsidas, {{ISBN|978-8120818255}}, Appendix I, pages 672-680</ref> எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.<ref name=svb /> |
|||
== மேலும் பார்க்க == |
|||
*[[நியமம்]] |
|||
== அடிக்குறிப்புகள் == |
|||
{{Reflist|30em}} |
|||
{{இந்திய மெய்யியல்}} |
|||
[[பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்]] |
|||
11:19, 26 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும்.
சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும், திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.[1][2]
ஐந்து இயமங்கள்
பதஞ்சலி முனிவர், தன் யோக சூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள்[3]
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.[4]
- வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்[4][5]
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை[4]
- காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம், துணைக்கு துரோகம் இழைக்காமை[5]
- அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
பத்து இயமங்கள்
சாண்டிலிய உபநிடதம்[6] மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்[7][8][9] ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை
- வாய்மை (सत्य): சத்யம்
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
- புலனடக்கம் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம்
- பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை[10]
- வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
- வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
- இரக்கம் (दया): கருணை[10]
- நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை[11]
- அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
- தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.[12] எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.[12]
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
- ↑ Ramaswami, Sŕivatsa (2001). Yoga for the three stages of life. Inner Traditions / Bear & Company. p. 229. ISBN 978-0-89281-820-4.
- ↑ Devanand, G. K. Teaching of Yoga. APH Publishing. p. 45. ISBN 9788131301722.
கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்.
- ↑ Āgāśe, K. S. (1904). Pātañjalayogasūtrāṇi. Puṇe: Ānandāśrama. p. 102.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823931798, page 777
- ↑ 5.0 5.1 5.2 5.3 Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372
- ↑ KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1164026419, Chapter 22, pages 173-176
- ↑ Svātmārāma; Pancham Sinh (1997). The Hatha Yoga Pradipika (5 ed.). Forgotten Books. p. 14. ISBN 978-1-60506-637-0.
அத யம-ந்யம: அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி: தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17
{{cite book}}: line feed character in|quote=at position 12 (help) - ↑ Lorenzen, David (1972). The Kāpālikas and Kālāmukhas. University of California Press. pp. 186–190. ISBN 978-0-520-01842-6.
- ↑ Subramuniya (2003). Merging with Śiva: Hinduism's contemporary metaphysics. Himalayan Academy Publications. p. 155. ISBN 978-0-945497-99-8. Retrieved 6 April 2009.
- ↑ 10.0 10.1 Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791439494, page 21
- ↑ J Sinha, Indian Psychology, p. 142, கூகுள் புத்தகங்களில், Volume 2, Motilal Banarsidas, இணையக் கணினி நூலக மையம் 1211693, page 142
- ↑ 12.0 12.1 SV Bharti (2001), Yoga Sutras of Patanjali: With the Exposition of Vyasa, Motilal Banarsidas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120818255, Appendix I, pages 672-680