தளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>Sukanthi "{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = தளி பேரூராட்சி |latd = 10.5 |longd = 77.17 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = உடுமலைப்பேட்டை |மாவட்டம் = திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|நகரத்தின் பெயர் = தளி |
|நகரத்தின் பெயர் = தளி பேரூராட்சி |
||
|latd = 10.5 |longd = 77.17 |
|latd = 10.5 |longd = 77.17 |
||
|locator position = right |
|locator position = right |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = |
|சட்டமன்றத் தொகுதி = உடுமலைப்பேட்டை |
||
|மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
|மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
||
|வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]] |
|வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]] |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
|உயரம் = 367 |
|உயரம் = 367 |
||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 5874 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = 32 |
|பரப்பளவு = 32 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN 78 |
||
|இணையதளம் =www.townpanchayat.in/thali |
|இணையதளம் =www.townpanchayat.in/thali |
||
|}} |
|}} |
||
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருமூர்த்தி மலை]]க்கு செல்லும் வழியில் உள்ளது. |
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருமூர்த்தி மலை]]க்கு செல்லும் வழியில் உள்ளது. உடுமலை தெற்கு பகுதியான திருமூர்த்தி மலை வட்டார கிராமங்களின் காவல் நிலையம் '''தளி'''யை மையமாக கொண்டு தளி காவல் நிலையம் இயங்குகிறது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
தளி பேரூராட்சியிலிருந்து, |
தளி பேரூராட்சியிலிருந்து, [[உடுமலைப்பேட்டை]] 12 கி.மீ.; [[பொள்ளாச்சி]] 30கி.மீ.; [[தாராபுரம்]] 45 கி.மீ., [[திருப்பூர்]] 80 கி.மீ., தொலைவில் உள்ளன. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
32 |
32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thali தளி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,768 வீடுகளும் 5,874 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804030-dhali-tamil-nadu.html Dhali Population Census 2011]</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.5|N|77.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.5|N|77.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Dhali.html |title = Dhali |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 [[மீட்டர்]] (1204 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
{{திருப்பூர் மாவட்டம்}} |
{{திருப்பூர் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[பகுப்பு:திருப்பூர் |
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
12:24, 5 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| தளி பேரூராட்சி | |||
| ஆள்கூறு | 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருப்பூர் | ||
| வட்டம் | உடுமலைப்பேட்டை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| சட்டமன்றத் தொகுதி | உடுமலைப்பேட்டை
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
5,874 (2011[update]) • 184/km2 (477/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) • 367 மீட்டர்கள் (1,204 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/thali | ||
தளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் உள்ளது. உடுமலை தெற்கு பகுதியான திருமூர்த்தி மலை வட்டார கிராமங்களின் காவல் நிலையம் தளியை மையமாக கொண்டு தளி காவல் நிலையம் இயங்குகிறது.
அமைவிடம்
தளி பேரூராட்சியிலிருந்து, உடுமலைப்பேட்டை 12 கி.மீ.; பொள்ளாச்சி 30கி.மீ.; தாராபுரம் 45 கி.மீ., திருப்பூர் 80 கி.மீ., தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,768 வீடுகளும் 5,874 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தளி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Dhali Population Census 2011
- ↑ "Dhali". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)