முத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>Helppublic
 
(13 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
latd = | longd = |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] |
வட்டம் = [[காங்கேயம் வட்டம்|காங்கேயம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 12,063|
மக்கள் தொகை =13212 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 32.70 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/muthur|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''முத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Muthur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''முத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Muthur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[காங்கேயம் வட்டம்|காங்கேயம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, [[காங்கேயம்]] - [[கொடுமுடி]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் [[திருப்பூர்]] 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[கொடுமுடி]] 18 கி.மீ.; மேற்கில் [[காங்கேயம்]] 20 கி.மீ.; தெற்கில் [[வெள்ளக்கோயில்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,063 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. முத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஈரோடு மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்கு உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>


==மக்கள் தொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு]], இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 [[மக்கள்தொகை]] கொண்டதைக் குறிக்கிறது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref>


==கோயில்கள்==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

==மேற்கோள்கள்==
<references/>


{{திருப்பூர் மாவட்டம்}}
[[en:Muthur]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

15:29, 20 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

முத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,212 (2011)

404/km2 (1,046/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 32.70 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/muthur

முத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 20 கி.மீ.; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]

கோயில்கள்

முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Muthur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=முத்தூர்&oldid=176651" இலிருந்து மீள்விக்கப்பட்டது