உரோமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
No edit summary |
No edit summary அடையாளம்: Manual revert |
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:08, 18 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
உரோமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து நான்காவது கரணமாகும். ஸ்வஸ்திகமாக வீசப்பட்ட பாதத்துடன்,அபவித்தநிலையில் கைகளை வட்டமாக மார்பில் அமைத்து நின்று ஆடுவது உரோமண்டலமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||